Wednesday, May 19, 2010

கலாச்சாரம் எங்கே ?

கலாச்சாரம் எங்கே ?
நேற்று ஒரு ஹோட்டலுக்கு சென்றேன் .. அங்கு
சினிமாவில் காணும் காட்சியை நேரில் கண்டேன்
மேலைநாட்டு கலச்சர்த்திர்க்கு மாறிவிட்டோம் ! எதிஎன்றல் ....
உடை உடுத்துவதிலும், மது அருதுவதிலும் (இருபாலரும் )
நமது கலாசாரம் பண்பாடு எல்லாம் எங்கே ? எதிகால சமுதாயம் எப்படி இருக்கபோகிறது ! இறைவா காப்பது .

Tuesday, April 20, 2010

கிரிக்கெட் கனவு

நேற்றுவரை இது விளையாட்டுன்னுதான் இருந்தேன் .
இன்றுதான் தெரிந்தது அது பெரிய சூதாட்டம் என்று !
தாயக நேசிக்கும் நாட்டை ஏமாற்றும் இது தேவயா ?

Wednesday, April 7, 2010

வென்றிடுவோம் விரைவினிலே....!
என் தாய் திருநாடே - இது
சோதனைக்காலம் உனக்கு !
குண்டு வீசுகிறார்கள் - பாவிகள்
பள்ளிபலகர்கல்மீது !
மங்கையரை மனபங்கபடுத்தி
ஆண்களை அடிமையாக்க பார்க்கின்ற ..
அரக்கர்கள் வாழும் ...
லங்கேஸ்வரபுமியல் !
தமிழனுக்கு ஒரு இடம் ....
தனியாக வேண்டுமென்று ..
தலைநிமிர்ந்து போராடுகின்றோம் ! இந்த
சண்டையில் மண்டோரெல்லாம் - நாளை
சரித்திரத்தில் இடம்பெறுவர் ! இந்த
வேதனைக்கு வைத்திடுவோம் ..
முற்றுபுள்ளி !
வென்றிடுவோம் விரைவினிலே !..

இது என் தமிழ் இனத்திற்காக ,....

Tuesday, April 6, 2010

பெரியவர்களை அன்பாக நடத்தாவிட்டாலும் அவமரியாதை செய்ய வேண்டாம்

Thursday, March 25, 2010

என்
கனவுதேசமே ...
கலையாத மேகமே ......!
வானவில் வந்து மழை நிறுத்து ..!
என்னவள் வருவாள் ...... தென்றலாக ...!


திருப்பதி .ம

Tuesday, March 23, 2010

நான் கேட்டதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

நின் நினைவில் - நானிருப்பேன்

இல்லையேல் இவுடலை

உண்ணுமே சுடலை !

இது நான் படைத்தது

என் கனவுகளுக்கு மட்டும்தான் தெரியும்

உன் நினைவுகளின் வலிமை !

Monday, March 22, 2010

ஒரு பயணம் சென்றேன் நேற்று அது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது இனிமையான பயணம் நல்ல இயற்க்கை அனுபவம்