Wednesday, April 7, 2010

வென்றிடுவோம் விரைவினிலே....!
என் தாய் திருநாடே - இது
சோதனைக்காலம் உனக்கு !
குண்டு வீசுகிறார்கள் - பாவிகள்
பள்ளிபலகர்கல்மீது !
மங்கையரை மனபங்கபடுத்தி
ஆண்களை அடிமையாக்க பார்க்கின்ற ..
அரக்கர்கள் வாழும் ...
லங்கேஸ்வரபுமியல் !
தமிழனுக்கு ஒரு இடம் ....
தனியாக வேண்டுமென்று ..
தலைநிமிர்ந்து போராடுகின்றோம் ! இந்த
சண்டையில் மண்டோரெல்லாம் - நாளை
சரித்திரத்தில் இடம்பெறுவர் ! இந்த
வேதனைக்கு வைத்திடுவோம் ..
முற்றுபுள்ளி !
வென்றிடுவோம் விரைவினிலே !..

இது என் தமிழ் இனத்திற்காக ,....

No comments:

Post a Comment