Wednesday, May 19, 2010

கலாச்சாரம் எங்கே ?

கலாச்சாரம் எங்கே ?
நேற்று ஒரு ஹோட்டலுக்கு சென்றேன் .. அங்கு
சினிமாவில் காணும் காட்சியை நேரில் கண்டேன்
மேலைநாட்டு கலச்சர்த்திர்க்கு மாறிவிட்டோம் ! எதிஎன்றல் ....
உடை உடுத்துவதிலும், மது அருதுவதிலும் (இருபாலரும் )
நமது கலாசாரம் பண்பாடு எல்லாம் எங்கே ? எதிகால சமுதாயம் எப்படி இருக்கபோகிறது ! இறைவா காப்பது .

No comments:

Post a Comment